Find the services we provide...

Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.

Contact Us

பருத்திதுறை பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலாளர் ஆ.சிறி தலைமையில் நேற்று புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழ்ந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மதப்பிரார்த்தனையும்இடம்பெற்றது. இப் பிரார்த்தனை நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் உயிரிழந்தவ்ர்க்கு மெழுகுவர்த்தி ஏற்ர்ப் அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 a1
 a2
 a5
 a3

News & Events

27
May2019
Youth Club Sportsmeet - 2019

Youth Club Sportsmeet - 2019

  Youth Club Sportsmeet will be held...

17
May2019

சுயமாற்றத்தின் மூலம் சமூக நல்லிணக்கம்

சுயமாற்றத்தின் மூலம் சமூக நல்லிணக்கம் எனும் தொனிப்பொருளில்  பிரதேச...

09
May2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உயிரிழந்தவர்களிற்கான அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உயிரிழந்தவர்களிற்கான அஞ்சலி

பருத்திதுறை பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலாளர் ஆ.சிறி தலைமையில்...

02
May2019
சித்திரை புத்தாண்டு கைவிசேட நிகழ்வு - 2019

சித்திரை புத்தாண்டு கைவிசேட நிகழ்வு - 2019

2019ம் ஆண்டிற்கான கைவிசேட நிகழ்வு ஊழியர் நலன்புரிச்சங்கத்தினால்  பிரதேச...

Scroll To Top